மூக்கிரட்டை பொடி (Punarnava Powder) சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், கல்லீரல் மற்றும் மூட்டு வலியை சரி செய்யவும் உதவும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை மருந்து. இது உடல் வீக்கம், இரத்த சோகை மற்றும் சிறுநீர் கோளாறுகளை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது

