வல்லாரை பொடி (Brahmi Powder) நினைவாற்றலை அதிகரித்தல், மூளைச் செயல்பாடு, மன அழுத்தம் குறைத்தல், செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒரு பாரம்பரிய மூலிகை பொடியாகும். இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, கவனம் மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

